குழந்தைகள் உடல் இறந்து மிதக்கும் வரை நின்று பார்த்த கொடூரத் தாய்
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணியில் 2 குழந்தைகளை கிணற்றில் போட்டு குழந்தைகள் இறந்து உடல் மிதக்கும் வரை பெற்றதாய் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியில் இந்த கொடூர சம்பவம் நடந்திருக்கிறது. ஆரணி அருகே உள்ள பெரிய அய்யம்பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் அருள்ராஜ். இவரது மனைவி புஷ்பலதா. இவர்கள் இருவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் இவருக்கும் இரண்டு வயதில் ஒரு மகளும் … Read more