ஆப்கானிஸ்தானில் குழந்தைகளை கம்பியின் மீது தூக்கி வீசிய தாய்! – பிரிட்டிஷ் அதிகாரி!
ஆப்கானிஸ்தானில் கடும் பிரச்சினைகளுக்கு இடையே தாய் ஒருவர் தனது குழந்தைகளை காபூல் ஏர்போர்ட் உள்ள ரேசர் கம்பிகளின் மீது தூக்கி வீசிய சம்பவம் தான் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் ஏர்போட் அலறல் மற்றும் விரக்தி மிகுந்த இடமாக மாறிக்கொண்டு வருகிறது. அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் படையெடுத்து வருகிறார்கள். மேலும் தாலிபான்கள் இடம் இருந்து தப்பிப்பது ஒன்று மட்டுமே இந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் கனவாக உள்ளது என பிரிட்டிஷ் அதிகாரி ஒருவர் … Read more