மோட்டார் வாகன விதிகளுக்கு மாறாக “நம்பர் பிளேட்” பொருத்தினால் நடவடிக்கை..! போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை!!
வாகனங்களில், மோட்டார் வாகன விதிகளுக்கு மாறாக நம்பர் பிளேட் பொருத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னையில் சமீப காலமாக வாகனங்களில் உள்ள நம்பா் பிளேட், மோட்டாா் வாகன சட்டத்தில் அரசு நிா்ணயித்துள்ள விதிமுறைகளின்படி இல்லாமல் பல்வேறு அளவுகளில் உள்ளது. கடந்த ஆண்டு (2019) ஏப்ரல் மாதம் 1ம் தேதிக்கு பின் புதிதாக வாகனப் பதிவு செய்யும் அனைத்து வாகனங்களுக்கும் உயர் பாதுகாப்பு … Read more