செம்பருத்தி, மௌனராகம் நாடகத்தில் இந்த காட்சிகளை வைங்க! டாக்டர் அறிவுறுத்தல்!!

செம்பருத்தி, மௌனராகம் நாடகத்தில் இந்த காட்சிகளை வைங்க! டாக்டர் அறிவுறுத்தல்!!

செம்பருத்தி, மௌனராகம் போன்ற மக்கள் அதிகமாக பார்க்கும் சீரியல்களில் தடுப்பூசி போட்டு கொள்ளுமாறு காட்சிகளை ஒளிபரப்பினால் மக்கள் நிறைய பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வாய்ப்பு வரும் என்று டாக்டர் ராஜ்மோகன் பதிவிட்டுள்ளார்.   கொரோனா தடுப்பூசியை பற்றிய விழிப்புணர்வு நகரங்களில் உள்ள மக்களிடம் ஏற்பட்டுள்ளதே தவிர கிராமங்களில் உள்ள மக்களிடம் கொரோனா தடுப்பூசியின் விழிப்புணர்வு யாருக்கும் தெரிவதில்லை. முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தினமும் வீடியோ வெளியிட்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று வலியுறுத்தி வருகிறார்.   … Read more