Kanavu Palangal in Tamil : கனவு பலன்கள்

Kanavu Palangal in Tamil : கனவு பலன்கள் இவற்றின் பயன்களை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக! மலை: மலை ஏறுவது போல கனவு வந்தால் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும் மற்றும்புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும். மரணம்: மரணத்தை கனவில் கண்டால் குழந்தைப் பேறு கிட்டும். பேய்: பேய் கனவில் வந்தால், உங்களுக்கு மட்டும் தெரிந்திருக்கும் ரகசியம் ஒன்றை நினைத்து நீங்கள் பயந்து கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள். … Read more

மலை உச்சியில் தனது காதலை வெளிப்படுத்திய காதலன், நிகழ்ந்த விபரீதம்!

ஆஸ்திரிய நாட்டின் கரீந்திய நகரில் 27 வயது உடைய வாலிபர் 32 வயது நிரம்பிய பெண்ணை காதலித்து வந்தார். காதலியிடம் தனது காதலை கூற விரும்பிய அந்த வாலிபர் பால்கெர்ட் என்ற மலை உச்சியில் தனது காதலை தன் காதலியிடம் கூற விரும்பி மலை உச்சிக்கு அழைத்து சென்றுள்ளார். பின்பு காதலன் தனது மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு 650 அடி மலை உச்சியில் நின்று தன் காதலியிடம் “தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா?” என்று கேட்க … Read more