தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்! ஸ்டாலின்னின் அடுத்த நகர்வு என்ன?

தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிசாமி முதல்வராக ஆட்சி செய்து வருகிறார். மேலும் இத்தனை நாட்களாக அதிமுகவில் நிலவிவந்த முதல்வர் வேட்பாளர் பிரச்சனை முடிவுக்கு வந்தது. வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஓபிஎஸ் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் தற்போது இருக்கும் அரசியல் சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஸ்டாலினுக்கும் கடும் போட்டி நிலவ இருப்பது உறுதி. இவ்வாறு இருக்க தமிழகமெங்கும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் திமுக கட்சி அதிர்ந்து  போயுள்ளது. இந்த போஸ்டர்களில் … Read more

பரபரப்பான கட்டத்தை எட்டியது ஐஐடி மாணவி தற்கொலை விவகாரம்?

சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் கடந்த மாதம் 9-ம் தேதி கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்டவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டுமென பெரும்பாலோனோர் வலியுறுத்தினார். பெற்றோரை பிரிந்து இருந்ததால் மன அழுத்தம் காரணமாக பாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்டதாக விடுதி காப்பாளர் லலிதாதேவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த … Read more