பூரான் வீட்டிற்கு வந்தால் கொல்லக்கூடாது ஏன் தெரியுமா? பூரான் வந்தால் நன்மையா??
பூரான் வீட்டிற்கு வந்தால் கொல்லக்கூடாது ஏன் தெரியுமா? பூரான் வந்தால் நன்மையா?? நம் வீட்டிற்குள் வந்து அடிக்கடி நம்மை தொல்லைப்படுத்தும் விஷப் பூச்சிகளில்ஒன்று பூரான்.பல கால்களுடன் கூடிய தட்டையான ஒரு வகையான விஷப்பூச்சி. பூரானில் சிறிதளவு விஷத்தன்மை உள்ளது. ஆனால் அது மனிதர்களை கடித்தால் பெருமளவு பாதிப்பு ஏற்படுமா? என்றால் இல்லை. கடிப்பட்ட இடத்தில் சிவந்து போதல், வலி, எரிச்சல், ஆகியவை மட்டும் ஏற்படும். சிலருக்கு உடலளவில் சிறிதளவு மாற்றம் ஏற்படும். அவர்கள் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது. … Read more