விஜய் ஆண்டனி படத்திற்கு சிக்கலா ? படக்குழுவினரை கைது செய்த போலீசார் !
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக தனது பணியை தொடங்கி காலப்போக்கில் நடிகராக மாறியவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளர், பாடகர், நடிகர் மற்றும் பாடலாசிரியர் என பல வழிகளிலும் கலக்கி வருகிறார். தமிழில் ‘நான்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார், இவரது முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இவருக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் கிடைத்தது, இவரது படங்கள் வித்தியாசமான கதைக்களத்தில் அமைந்திருந்ததால் ரசிகர்கள் பலருக்கும் இவரது படங்கள் பிடித்துப்போனது. நான் படத்தை … Read more