பிரபல நடிகர் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்! நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் கைது செய்யப்படுவாரா?

நடிகை ராகுல் ப்ரீத்தி சிங், தமிழ், ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ரகுல் ப்ரீத்தி சிங் உச்ச நட்சத்திர நடிகைகளில் ஒருவராவார். இவரின் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக திரையரங்குகளுக்கு சென்று திரைப்படங்களை பார்ப்பர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் கைவசம் சில திரைப்படங்கள் வைத்துள்ளார். மேலும் இவர் வெப்சீரீஸ்க்கு நடிக்க போகலாம் என்று யோசித்து வருகிறாராம். அதற்க்குள் காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டி வரும் போல தெரிகிறது … Read more

இயக்குனர் சசி இயக்கப் போகும் அடுத்த திரைப்படத்தின் ஹீரோ இவரா?

இதுவரை தமிழ் சினிமாவில் இயக்குனர் சசி இயக்கிய திரைப்படங்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கை கொண்டது. அதாவது 7  திரைப்படங்கள் மட்டுமே இவர் இயக்கியதாகும். எண்ணிக்கையில் குறைவு என்றாலும் இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுத் தந்தது என்றே சொல்லலாம். நடிகரும்  இயக்குனருமான விஜய் ஆண்டனி உடன் இயக்குனர் சசி இணைந்து இயக்கிய திரைப்படம் பிச்சைக்காரன்.  இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  நடிகர் விஜய் ஆண்டனிக்கு இத்திரைப்படம் … Read more

ஒரு சூப்பர் ஹீரோ உடன் இணையும் அவதார் படக்குழு! அந்த ஹீரோ யார் தெரியுமா?

தமிழ் திரைப்பட வரலாற்றில் 3D  தொழில்நுட்பம் பொருந்திய திரைப்படங்கள் மிகவும் குறைந்த அளவில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாக ஹாலிவுட் திரைப்படங்களில் இந்த 3D  தொழில்நுட்பம் ஆனது பெருமளவில் உபயோக படுத்தப்படுகிறது. இந்த 3D தொழில்நுட்பத்தில் பிரபலமான நிறுவனங்களான மார்வெல்,  டிசி போன்ற நிறுவனங்கள் ஹாலிவுட் திரைப்படங்களை மிகவும் அற்புதமாக இயக்கி வருகின்றனர். பெரும்பாலும் இந்த 3D  தொழில்நுட்பத்தை உபயோகிக்கும் டெக்னீஷியன்கள் இந்திய திரைப்படங்களில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது அவதார் பட 3D தொழில்நுட்ப டெக்னீஷியன்கள் … Read more

நடிகர் விஜயின் கோபத்தைத் தூண்டிய பிரபல இயக்குனர்! நடந்தது என்ன?

சமீபத்தில் இளையதளபதி விஜய் நடித்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் சில திரைப்படங்கள் பெரும் சிக்கலை சந்தித்து அதைத்தாண்டியே திரையரங்குக்கு வந்தடைகின்றது. ஏனெனில் அவர் திரைப்படத்தில் அரசியல் சார்ந்த கருத்துக்கள் இடம் பெறும் என்பதால் அந்த திரைப்படங்கள் பல தடைகளை தாண்டி வெளியிடப்படுகிறது. ஒன்பது வருடங்களுக்கு முன் தளபதி விஜய், அசின் இவர்கள் இணைந்து நடித்த காவலன் திரைப்படம் வெளியிடப்பட்டு இருந்தது. அப்போது இயக்குனர் சக்தி சிதம்பரம் இத்திரைப்படத்தை வாங்கி அனைத்து திரையரங்குகளுக்கும் விற்பனை செய்தார்  … Read more

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கும் அடுத்தப் படமும் அரசியல் பற்றியா? படத்தின் ஹீரோ யார் தெரியுமா?

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய சமீபத்திய திரைப்படங்கள் அனைத்தும் பல அரசியல் கருத்துக்களைக் கொண்டிருந்தது. அதாவது ஒரு தரப்பு மக்களை உயர்த்தியும் மறு தரப்பு மக்களை தாழ்த்தியும் இவர் படம் இயக்கி வருகிறார். இது ரசிகர்களுக்கு அதிருப்தியை அளித்தது.   இதனால் இயக்குனர் பா.ரஞ்சித் பலவித பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியிருந்தது. அப்படி இருந்தும் அவர் அரசியல் கருத்துக்களை கொண்ட திரைப்படங்களை இயக்க தவறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தஞ்சாவூர் ராஜராஜ சோழனை பற்றி பேசிய சர்ச்சையில் சிக்கி … Read more