தொழிலாளி கொலை வழக்கில் தேடப்பட்ட பிரமுகர்! நீதிமன்றத்தில் ஆஜரான தி.மு.க எம்.பி!
தொழிலாளி கொலை வழக்கில் தேடப்பட்ட பிரமுகர்! நீதிமன்றத்தில் ஆஜரான தி.மு.க எம்.பி! கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பணிக்கன் குப்பத்தில் ஒரு முந்திரி தொழிற்சாலை உள்ளது. இது கடலூர் தி.மு.க எம்.பி ரமேஷுக்கு சொந்தமான தொழிற்சாலை ஆகும். அந்தத் தொழிற்சாலையில் பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராசன் என்ற நபர் வேலை செய்து வருகிறார். இவருக்கு வயது 55. இந்த நிலையில் கடந்த மாதம் 19ம் தேதி இவர் மர்மமான முறையில் இறந்தார். இது குறித்த … Read more