வேலூர் தொகுதி! திமுக வெற்றி உறுதி? அதிமுகவே காரணம், சோகத்தில் OPS, EPS?

வேலூர் தொகுதி! திமுக வெற்றி உறுதி? அதிமுகவே காரணம், சோகத்தில் OPS, EPS?

திமுகவின் வெற்றி உறுதி ஆகிவிட்டதா என்ற கேள்விக்கு அதிமுக விடை அளித்துவிட்டதாக திமுக தரப்பில் கட்சியினர் கூறுகின்றனர். வெற்றிக்கு காரணம் ஓ.பி.எஸ் மகன் ரவீந்தரநாத் தான் காரணம் எனவும் கூறிவருகின்றனர். அப்படி என்னதான் செய்தார் MP ரவீந்தரநாத். வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் நிறுத்தப்பட்டது. அடுத்து மீண்டு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதிக்கு, ஆகஸ்ட் 5-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில், அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், திமுக … Read more

காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் MP விலகி BJP யில் இணைந்தார்! கலக்கத்தில் காங்கிரஸ்!

காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் MP விலகி BJP யில் இணைந்தார்! கலக்கத்தில் காங்கிரஸ்!

 நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபி அமோக வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இரண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மோசமான தோல்வியை தழுவியது. இதன் வெளிப்பாடாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகினார். இதை தொடர்ந்து பல உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியில் சிறப்பான தலைமை இல்லாதது ஒரு காரணம் என்றே சொல்லலாம். தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் சஞ்சய் சிங் மாநிலங்களவை … Read more

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திடீரென்று நிதின் கட்கரியைச் சந்தித்த திமுக எம்.பி.க்கள்

Dmk MPs met Road Transport & Highways Minister Nitin Gadkari-News4 Tamil Online Tamil News Channel

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திடீரென்று நிதின் கட்கரியைச் சந்தித்த திமுக எம்.பி.க்கள் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்பிக்கள் கூட்டாக இணைந்து மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்து சென்னை – சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்று மனு அளித்துள்ளனர்.  சென்னை – சேலம் இடையே 8 வழிச் சாலை அமைக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது மாநில அரசு அதற்கு … Read more