மீண்டும் திறக்கப்படும் ஸ்ரீமதி பயின்ற பள்ளி! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!
மீண்டும் திறக்கப்படும் ஸ்ரீமதி பயின்ற பள்ளி! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வந்தது அந்த பள்ளியில் படிக்கும் பிளஸ் டூ மாணவி கடந்த ஜூலை மாதம் 13 ஆம் தேதி பள்ளியில் மர்மான முறையில் உயிரிழந்தார்.அதனையடுத்து அவருடைய பெற்றோர்கள் பள்ளியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஸ்ரீமதியின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர். அந்த புகாரை போலீசார் கண்டுக்கொள்ளாத நிலையில் மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து கடந்த ஜூலை … Read more