10 நிமிடத்தில் 10 லட்சம் கடன் பெற அரிய திட்டம்! ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்
10 நிமிடத்தில் 10 லட்சம் கடன் பெற அரிய திட்டம்! ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம் மத்திய அரசு நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.விவசாயிகள்,பெண்கள்,குழந்தைகள்,மூத்த குடிகள் என்று அனைவரும் பயன்பெறும் வகையில் பல திட்டங்கள் உள்ளன. முத்ரா கடன் அந்தவகையில் தொழில் செய்ய விரும்பும் மக்களுக்கு ரூ.10,00,000 வரை கடன் வழங்கி வருகிறது.யூனியன் பேங்க் ஆப் இந்தியாவானது மத்திய அரசின் முத்ரா கடன் என்று அழைக்கப்படும் இந்த திட்டதில் வாயிலாக தொழில் செய்ய … Read more