141 அடியை எட்டிய முல்லை பெரியாறு அணை நீர்மட்டம்!
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியது வள்ளக்கடவு வண்டிபெரியர் ஆற்றின் கரையோரப் பகுதியில் வசித்து வருபவர் களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. முல்லைப் பெரியாறு அணை கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் இருக்கிறது அணையின் பராமரிப்பு தமிழக அரசிடம் இருக்கிறது தொடர் கனமழையின் காரணமாக, பெரியாறு அணை நீர்மட்டம் நேற்று அதிகாலை 141 கன அடியை எட்டியது. கேரள மாநிலத்தின் பகுதிகளுக்கு தண்ணீர் வெளியேறும் வள்ளக்கடவு, வண்டிப்பெரியாறு, சப்பாத்து, போன்ற பெரியாற்றின் … Read more