பள்ளிக்குச் சென்ற இரட்டை மாணவி!. ஒரு மாணவி பலி!.. அதிர்ச்சியில் பெற்றோர்!..
பள்ளிக்குச் சென்ற இரட்டை மாணவி!. ஒரு மாணவி பலி!.. அதிர்ச்சியில் பெற்றோர்!.. கொல்லிமலை பைல்நாடு ஊராட்சி கிராய்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி. இவர் தனது சொந்த நிலங்களில் விவசாயம் செய்து வருகிறார். இவருடைய மனைவி லட்சுமி. இந்த தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. அகிலா இவருடைய வயது 16 இவர் மேல் பூசணி குளிப்பாட்டியைச் சேர்ந்தவர் ரூபிகா வயது 16 இவர்கள் இரண்டு பேரும் முள்ளிக்குறிச்சியிலுள்ள ஜி.டி.ஆர் அரசு பெண்கள் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து … Read more