கேரளா ஸ்பெஷல் முப்புளி கறி ரெசிபி!

கேரளா ஸ்பெஷல் முப்புளி கறி ரெசிபி!

கேரளா ஸ்பெஷல் முப்புளி கறி ரெசிபி! கேரளா பாரம்பரிய முப்புளி கறி ருசியாக செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தேவையான பொருட்கள்:- *புளி – நெல்லிக்காய் அளவு *தயிர் – 3/4 கப் அளவு *பச்சை மாங்காய் – 1 *வாழைக்காய் – 1 *வெள்ளை பூசணி – 1 கப் அளவு *மஞ்சள் தூள் – 1 ஸ்பூன் *தேங்காய் எண்ணெய் – 1 1/2 ஸ்பூன் *வெந்தயம் – 1/4 ஸ்பூன் *உளுத்தம் … Read more