இவங்கதான் முரளியின் மனைவியா? வெளிவந்த அண்சீன் பிக்ஸ்!

இவங்கதான் முரளியின் மனைவியா? வெளிவந்த அண்சீன் பிக்ஸ்!   முரளி தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர்.இவர் அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் 1984 இல் வெளி வந்த பூவிலங்கு எனும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். 1990 இல் வந்த புது வசந்தம்1991 இல் வந்த இதயம் படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. கடல் பூக்கள் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதை … Read more

பிரபல நடிகை இறந்த பிறகும் லட்சக்கணக்கான கடனை அடைத்த மனைவி!! 

நடிகர் முரளி தனது சினிமா பயணத்தை 1982 ஆம் ஆண்டில் இயக்குனர் எரங்கி சர்மா இயக்கிய கன்னட திரைப்படமான ‘கெலுவினா ஹெஜ்ஜே’ மூலம் தொடங்கினார்.  பிரேமா பர்வா, பில்லி குலாபி, அஜேயா, பிரேமா கங்கே, தையகோட்டா தாலி, சம்பவாமி யுகே யுகே, அஜய்-விஜய் ஆகியோர் தமிழ் திரையுலகில் நுழைவதற்கு முன்பு அவர் செய்த கன்னட படங்கள். தமிழ் சினிமாவில் ‘பூவிலங்கு’  என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான முரளி சில ஆண்டுகளுக்கு முன்பு … Read more