முரசொலி அலுவலக மூலப் பத்திர விவகாரத்தில் பாமகவிடம் மண்டியிட்ட திமுக! உற்சாகத்தில் பாமகவினர்

முரசொலி அலுவலக மூலப் பத்திர விவகாரத்தில் பாமகவிடம் மண்டியிட்ட திமுக! உற்சாகத்தில் பாமகவினர் சமீபத்தில் தமிழகத்தில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது தலித் மக்களின் வாக்குகளை கவர திமுக தலைவர் ஸ்டாலின் அப்போது நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியிருந்த அசூரன் படத்தை பார்க்க சென்றிருந்தார். இதனையடுத்து படம் குறித்தும் பஞ்சமி நில விவகாரம் குறித்தும் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதை கவனித்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முரசொலி … Read more

துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள்; ரஜினி பேச்சும் ! அதன் எதிர்வினைகளும் !

துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள்;  ரஜினி பேச்சும் ! அதன் எதிர்வினைகளும் ! துக்ளக் பொன்விழா ஆண்டில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசிய பேச்சு சில சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது. மறைந்த பத்திரிகையாளர் மற்றும் நடிகர் சோ ராமசாமி அவர்கள் தொடங்கிய துக்ளக் பத்திரிகையின் 50 ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் கொண்டாடப்பட்டது. அதில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். … Read more

ஸ்டாலின் காரை வழிமறித்து முரசொலி மூல பத்திரத்தை கேட்ட பாஜக! பதற்றத்தில் உறைந்த திமுக உபிக்கள்

ஸ்டாலின் காரை வழிமறித்து முரசொலி மூல பத்திரத்தை கேட்ட பாஜக! பதற்றத்தில் உறைந்த திமுக உபிக்கள் மதுரையில் திமுக ஆதரவு பெற்ற கிறிஸ்தவ அமைப்புகள் சார்பாக நடைபெறும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொள்வதற்காக மு.க.ஸ்டாலின் இன்று மதுரை சென்றடைந்தார். விழா நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு செல்லும்போது மதுரை பாஜகவினர் கட்சி கொடியுடன் பத்திற்கும் மேற்பட்டோர் மு.க.ஸ்டாலின் சென்ற காரை திடீரென வழிமறித்து முரசொலி அலுவலக மூலப் பத்திரத்தை கேட்டனர். இதனையடுத்து ஸ்டாலின் சென்ற காரும் சில … Read more

மருத்துவர் ராமதாஸ் ஆரம்பித்ததை கையிலெடுத்த பொன்னார்! எச்சரிக்கும் திமுக

DMK Warns against BJP Ex Minister Pon Radhakrishnan-News4 Tamil Latest Online Tamil News Today

மருத்துவர் ராமதாஸ் ஆரம்பித்ததை கையிலெடுத்த பொன்னார்! எச்சரிக்கும் திமுக திமுகவின் அதிகாரபூர்வ நாளிதளான முரசொலியின் அலுவலகம் அமைந்துள்ளது பஞ்சமி நிலம் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்ட அதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் அந்த நிலத்திற்கான பட்டாவை பதிவிட்டு பதில் சொல்ல விவாதம் முற்றியது. இதற்கு பதிலளித்த மருத்துவர் ராமதாஸ் பட்டாவை ஸ்டாலின் அந்த நிலத்திற்கான மூலப் பத்திரத்தை காட்டுவாரா? என கேள்வியெழுப்பினார். இதனையடுத்து இதற்கு பதிலளித்த ஸ்டாலின் ஆதாரத்தை வெளியிட்டால் இரண்டு மருத்துவர்களும் அரசியலிலிருந்து விலகுவார்களா? … Read more

முரசொலி பஞ்சமி நில விவகாரம்! திமுகவை கதிகலங்கச் செய்யும் தேசிய எஸ்சி எஸ்டி ஆணையம்

முரசொலி பஞ்சமி நில விவகாரம்! திமுகவை கதிகலங்கச் செய்யும் தேசிய எஸ்சி எஸ்டி ஆணையம் முரசொலி இடம் பஞ்சமி நிலம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பற்ற வைத்த நெருப்பு இன்று தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பி கொண்டிருக்கிறது,. அசுரன் படத்தை பார்த்துவிட்டு சும்மா இருந்திருந்தால் பரவாயில்லை, படத்தை பாடம் என்று சொல்லி தன் மேலேயே தானே நெருப்பை அள்ளி கொட்டியுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,. பாமக ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் தமிழக பாஜகவும் … Read more

முரசொலி விவகாரத்தில் செலக்டிவ் அம்னீஷியாவா ஸ்டாலினுக்கு? விடாமல் துரத்தும் பாமக தலைவர் ஜி.கே.மணி

முரசொலி விவகாரத்தில் செலக்டிவ் அம்னீஷியாவா ஸ்டாலினுக்கு? விடாமல் துரத்தும் பாமக தலைவர் ஜி.கே.மணி அசுரன் படத்தை பார்த்துவிட்டு பாராட்டியதோடு விட்டு இருந்தால் இவ்வளவு பெரிய நெருக்கடியை சந்தித்து இருக்க மாட்டார் மு.க.ஸ்டாலின், படத்தை பாடம் என்று சொல்லி இனிமேல் எந்த படத்தை பார்க்காமல் செய்துவிட்டார் பாமக நிறுவனர் இராமதாஸ்,. அவர் பற்ற வைத்த நெருப்பு இன்று காட்டுத்தீ போல் பரவி தமிழக அரசியலையே புரட்டி எடுத்து வருகிறது, பாமகவும் பாஜகவும் இணைந்து இரட்டை குழல் துப்பாக்கி போல் … Read more

பட்டாவை காட்டினால் போதுமா? மூல ஆவணங்கள் எங்கே? ஸ்டாலினுக்கு ராமதாஸ் நெத்தியடி கேள்வி

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

பட்டாவை காட்டினால் போதுமா? மூல ஆவணங்கள் எங்கே? ஸ்டாலினுக்கு ராமதாஸ் நெத்தியடி கேள்வி கடந்த சில நாட்களாக பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களுக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கும் எழாம் பொருத்தமாக விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதனிடையே சமீபத்தில் வெளி வந்த நடிகர் தனுஷ் நடித்த அசூரன் படம் குறித்தும்,அதில் வருவது போல பஞ்சமி நிலங்களை மீட்பது குறித்தும் ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிவிட்டிருந்தார். ஸ்டாலினின் இந்த டிவிட்டர் பதிவிற்கு பதிலளிக்கும் வகையில் திமுகவின் … Read more