காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் பல முறை குத்தி கொன்ற கொடூர இளைஞன்!

90களில் பிறந்த இளைஞர்கள் திருமண வயதை எட்டிய பின்னரும் இன்னமும் திருமணம் நடைபெறாத சூழ்நிலையில் இருந்து வருகிறார்கள். திருமணம் நடைபெறும் நடைபெறும் என்று காத்திருந்து அந்த இளைஞர்கள் மனதில் ஒருவித மன குழப்பம் ஏற்பட்டு மன அழுத்தம் அதிகமாகி விட்டது. இதன் காரணமாக அவர்கள் சில விபரீத முடிவுகளை மேற்கொள்கிறார்கள். அப்படித்தான் கோவாவில் ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. தெற்கு கோவாவில் உள்ள வெல்சான் கடற்கரையில் காதலை தொடர மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த … Read more

பேரனின் பிறப்புறுப்பில் ரத்தக்காயம், மயங்கிய பேத்தி.! மதுரையை உலுக்கிய கொலை சம்பவம்!

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் சேரன் நகர் நகப்பா காலனியில் பாஸ்கர் எனும் பொறியாளர் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் இருந்து வருகிறார். இத்தம்பதியினருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆரியன் மற்றும் ஆரிகா ஶ்ரீ என்ற இரட்டை குழந்தை பிறந்துள்ளது.. குழந்தைகளை பராமரித்து கொள்ள ஐஸ்வர்யாவின் தாயார் சாந்தி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மதுரையில் இருந்து வந்து தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு பாஸ்கரன் வெளியில் சென்றிருந்த சமயம் அவரது மனைவியும் அருகில் உள்ள மெடிக்கல் … Read more