டியூசனுக்கு சென்ற மாணவன் பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துக் கொலை! நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்!
டியூசனுக்கு சென்ற மாணவன் பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துக் கொலை! நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்! படிப்பதற்காக டியூஷன் சென்ற மாணவனை வழிமறித்த கும்பல் உயிருடன் அவனுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சியான நிகழ்வு ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. அங்கு பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவன் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தாக்கப்பட்டு பெட்ரோல் ஊற்றப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டான். இந்த கொடூர சம்பவத்தில் … Read more