இனிக்க இனிக்க காதல்! திடீர் திருமணம் செய்த காதலன்! சதி திட்டம் தீட்டிய பெண் அதிரடி கைது!

Sweet sweet love! Suddenly married boyfriend! Woman arrested for plotting

இனிக்க இனிக்க காதல்! திடீர் திருமணம் செய்த காதலன்! சதி திட்டம் தீட்டிய பெண் அதிரடி கைது! திருமணத்தை மீறிய மறைமுக உறவு என்பது தற்போது தெருவிற்கு தெரு வளர்ந்துவரும் ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. கணவனுக்கு தெரியாமல் மனைவியும் மனைவிக்கு தெரியாமல் காணவனும் என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளாமலேயே அதை சரிவர செய்து வருகின்றனர். அப்படி ஒரு நிகழ்வு தான் நொய்டாவிலும் நடந்துள்ளது. நொய்டாவை  சேர்ந்த பெண்ணொருவர் கூலிப்படையை ஏவி தனது கள்ளக் காதலனை கொலை செய்ய … Read more

மாரிதாஸுக்கு திமுகவினர் கொலை மிரட்டல்! செல்போன் எண்களை வெளியிட்டதால் உபிக்கள் கலக்கம்

மாரிதாஸுக்கு திமுகவினர் கொலை மிரட்டல்! செல்போன் எண்களை வெளியிட்டதால் உபிக்கள் கலக்கம் திமுகவும் அதன் கூட்டணி கட்சி என்று‌ சொல்லிக்கொண்டு இருக்கும் கூடாரங்கள் செய்யும் இந்து எதிர்ப்பு கொள்கைகளையும் அவர்களின் பித்தலாட்டங்களையும் தனது இணையதள பக்கத்தில் வீடியோ மூலம் தோலுரித்து காட்டி வருகிறார் சமூக வலைத்தள போராளி மாரிதாஸ்‌. நான்கு நாட்களுக்கு முன்பு திருமாவளவனை பற்றி பதிவிட்டு வீடியோ காணொளியை சன் டிவி நிறுவனம் முடக்கியது, இதனையடுத்து நேற்று திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா வின் முகத்திரையை … Read more