தமிழகம் முழுவதும் நாளை தைப்பூசம் கொண்டாட்டம்! திருச்செந்தூரில் அலை அலையாக குவியும் பக்தர்கள்!

தமிழகம் முழுவதும் நாளை தைப்பூசம் கொண்டாட்டம்! திருச்செந்தூரில் அலை அலையாக குவியும் பக்தர்கள்! தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் நாளை(ஜனவரி25) தைபூசம் திருவிழா கொண்டாடப்படவுள்ள நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் அலை அலையாக குவிந்த வண்ணம் உள்ளனர். தமிழகத்தில் வருடந்தோறும் தமிழ்கடவுள் முருகனின் அறுபடை வீடுகள் என்று அழைக்கப்படும் பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருத்தணி, சுவாமி மலை, பழமுதிர்ச்சோலை ஆகிய ஆறு கோயில்களிலும் தைப்பூசத் திருவிழா மிகக் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மேலும் தமிழகத்தில் … Read more