இன்ஸ்டாகிராமில் அதிக வருமானம் தருவதாக நம்பி ரூ.62 லட்சத்தை இழந்த முன்னாள் ராணுவ வீரர்!!

புதுச்சேரியில் இன்ஸ்டாகிராம் மூலம் அதிக வருமானம் தருகிறோம் என்று இணைய வழி மோசடிக்காரர்கள் கூறியதை நம்பி ரூ62 லட்சத்தை இழந்த முன்னாள் ராணுவ வீரர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற்னர். புதுச்சேரி முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்தவர் முருகன் வயது 56. முன்னாள் ராணுவ வீரரான, இவர் கடந்த கடந்த மாதம் சமூக வலைதளங்கள் மூலமாக பணம் சம்பாதிக்க ஏதேனும் வழியுள்ளதா என்று தன்னுடைய செல்போனில் தேடியுள்ளார். அப்போது இன்ஸ்டாகிராமில் என்டர்டைன்மென்ட் ஒன் என்ற போலி … Read more