2 முலாம்பழம் 18 லட்சம்!! எங்க தெரியுமா?
ஜப்பானில் இரண்டு யூபரி முலாம்பழம் 2.7 மில்லியனுக்கு விற்கப்பட்டுள்ளது. அதைக்கேட்ட மக்கள் அதிர்ந்து போயுள்ளனர். ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ என்ற தீவில் பாரம்பரியத்தை குறிக்கும் விதமாக இந்த யூபரிய முலாம்பழம் விளைவிக்கப்படுகின்றன. ஒரு பாரம்பரிய ஏலத்தில் 2.7 மில்லியனுக்கு விலை போயுள்ளது. இது அமெரிக்க டாலரில் கிட்டத்தட்ட 25 ஆயிரம் அமெரிக்க டாலர். இந்தியாவில் 18,19,712 மிகப்பெரிய மதிப்பில் விற்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் விலையை விட 22 மடங்கு அதிகமாகும் என்று ஏல … Read more