கோவையில் உள்ள இந்த மருத்துவமனைக்கு அரசு தடை விதித்துள்ளது!
கொரோனாவால் பலரின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சைக்காக கூடுதல் கட்டணம் வசூலித்த கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு புதிய கொரோனா நோயாளிகளை அனுமதிக்கவோ , சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகள் தடைவிதித்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் அனைவரின் பொருளாதாரமும் முடங்கிப் போயுள்ளது. நோய்வாய்ப்பட்ட நோயாளிகள் அரசு மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் தனியார் மருத்துவமனைகளில் அலை மோதுகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துள்ளன. இதனால் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறையினர் … Read more