இறந்தவர்களுக்கு உயிரூட்டும் முயற்சி – ஆச்சரியமூட்டும் புதிய தொழில்நுட்பம் 

இறந்தவர்களுக்கு உயிரூட்டும் முயற்சி - ஆச்சரியமூட்டும் புதிய தொழில்நுட்பம் 

இறந்தவர்களுக்கு உயிரூட்டும் முயற்சி – ஆச்சரியமூட்டும் புதிய தொழில்நுட்பம் மைஹெரிடேஜ் (MyHeritage) செயலி மைஹெரிடேஜ் (MyHeritage) செயலி அதன் நாஸ்டால்ஜியா என்ற ஒரு புதிய கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது AI மூலம் இயக்கப்படும் தொழில்நுட்பத்துடன் பழைய புகைப்படத்திற்கு அனிமேஷன் மூலம் உயிரூட்டுகிறது. இதன் மூலம் இறந்தவர்கள் புகைப்படத்தில் உள்ள உருவத்தை கண்சிமிட்டவைக்க, சிரிக்க வைக்க, பேசவைக்க மற்றும் பாடவைக்க முடியும் என்று கூறப்படுகிறது. மறைந்தவர்களின் புகைப்படத்தை உயிரூட்ட உதவும் இந்த செயலி மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. … Read more