இவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் – மத்திய அரசுக்கு சிரஞ்சீவி கோரிக்கை!

இவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு சிரஞ்சீவி கோரிக்கை!

தெலுங்கு திரைப்பட உலகில் மாபெரும் நடிகராக போற்றப்பட்ட மற்றும் ஆந்திராவின் முதல்வராக பதவி வகித்த மறைந்த என்.டி ராமராவுக்கு உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க கோரி மத்திய அரசுக்கு நடிகர் சிரஞ்சீவி கோரிக்கை விடுத்து உள்ளார்.   என்.டி.ராமராவின் 98வது பிறந்தநாளை இன்று ஆந்திரா, தெலங்கானாவில் கொண்டாடி வருகிறார்கள். தமிழ்நாட்டில் எம்ஜிஆர் போல ஆந்திராவில் மாபெரும் மக்கள் மனதில் நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.   எம்ஜிஆர் போலவே அவரது பாணியை பின்பற்றி ஆந்திராவில் … Read more