என்ன கொடும சார்! துணை நடிகர் செய்யும் வேலையா இது?
என்ன கொடும சார்! துணை நடிகர் செய்யும் வேலையா இது? மதுரையை அடுத்த சோழவந்தான் முள்ளிப்பள்ளம் பகுதியில் காமராஜ் தெருவை சேர்ந்தவர் பக்தன்.இவருக்கு நாச்சியப்பன் என்று இன்னொரு பெயரும் உண்டு.இவருடைய வயது 49. இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் துணை நடிகராக நடித்துள்ளார். எலி உள்ளிட்ட சில சினிமா படங்களிலும் நடித்துள்ளார். அவ்வப்போது சிறுசிறு கதாப்பாத்திரத்தில் நடித்தும் வருகிறார்.ஒரு நாள் காற்று வாங்க வெளியில் சென்றுள்ளார்.அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு சிறுமியை அழைத்து சாக்லேட் உடன் பலகாரம் … Read more