“பாஜகவுடன் சேர்ந்திருந்தால் 500 கோடி கிடைத்திருக்கும்” பிரச்சாரத்தில் சீமான் வெளியிட்ட பகீர் தகவல்!
“பாஜகவுடன் சேர்ந்திருந்தால் 500 கோடி கிடைத்திருக்கும்” பிரச்சாரத்தில் சீமான் வெளியிட்ட பகீர் தகவல் தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி நடக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்பதுடன், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளை எதிர்த்து பல விமர்சனங்களை முன்வைத்து வரும் சீமான், பாஜகவையும் போட்டிபோட்டு விமர்சித்து வருகிறார். இருப்பினும் பல காலமாக சீமான் மீது ஒரு விமர்சனம் இருந்து வருகிறது. அதாவது, சீமானின் … Read more