பாம்பை அடித்தால் நாக தோஷமா?? ஆன்மீக ரீதியாக கூறும் உண்மை!!

பாம்பை அடித்தால் நாக தோஷமா?? ஆன்மீக ரீதியாக கூறும் உண்மை!! பாம்பை அடித்தாலோ அல்லது அதனை தொட்டால் கூட நாக தோஷம் உண்டாகிவிடும் என பலர் கூறுவதை நாம் கேட்டிருப்போம். ஆனால் அது உண்மையான கூற்று அல்ல. இதில் சிலரோ பாம்பை நேரில் கூட பார்த்திருக்க மாட்டார்கள், ஆனால் அவர்களுக்கு ஜாதக ரீதியாக சர்ப்ப தோஷம் இருக்கும். சொல்லப்போனால் உங்களது முன்னோர்கள் செய்த பாவங்கள் தான் இந்த தோஷம் வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக சில காரியங்களை செய்யும் … Read more

இன்று.. ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்.. கஷ்டங்கள் விலக தெய்வங்களை வழிபடுங்கள்..!!

இன்று.. ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்.. கஷ்டங்கள் விலக தெய்வங்களை வழிபடுங்கள்..!! செவ்வாய்க்கிழமை என்பது நவகிரகங்களில் செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட நாளாகும். மேலும் செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானை விரதமிருந்து வழிபடுவதற்கு ஏற்ற நாளாகும். செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கை மற்றும் முருகப்பெருமானை வழிபடுவதால் தோஷம் நிவர்த்தியாகி திருமண பாக்கியமும் மற்றும் குழந்தை பாக்கியமும் கிடைக்கும். அதிலும் ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஆடி மாத செவ்வாய்க்கிழமைகள் அனைத்துமே இறைவழிபாடு மற்றும் விரதங்களுக்கு ஏற்ற நாளாகும். பெண்கள் … Read more

Kanavu Palangal in Tamil : உங்களுக்கு நாக தோஷம் உள்ளதா? அதனை நீக்க உடனே இதை செய்யுங்கள்!!

Kanavu Palangal in Tamil : உங்களுக்கு நாக தோஷம் உள்ளதா? அதனை நீக்க உடனே இதை செய்யுங்கள்!! கனவு என்பது எல்லா நேரங்களிலும் நமக்கு பலிப்பது கிடையாது. ஒரு சில கனவுகள் மட்டுமே சில விஷயங்களை நமக்கு குழப்பி விட்டு சென்றுவிடும். சில கனவுகள் எழுந்ததும் நமக்கு மறந்து போய் விடுகிறது. ஆனால் சில கனவுகளோ எழுந்தும் அப்படியே நினைவில் மறக்காமல் அப்படியே நிற்கும். இப்படி பலவிதமான கனவுகளில் பாம்பை கனவில் காண்பது அபசகுனமா? அதுவும் … Read more