அவர்களால் இதை வைத்து மட்டும்தான் அரசியல் செய்ய முடியும்! ஆகவே இதனை மீண்டும் மீண்டும் கையில் எடுக்கிறார்கள் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!
வித்யாஜோதி பட்டத்தை வெள்ளிமலை ஆசிரம சுவாமி சதன்யானந்தஜி மஹராஜ் வழங்கினார் பட்டம் பெற்ற மாணவிகளுக்கு கேடயங்களை வழங்கி புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவதது தமிழகத்தில் இந்து தர்மம் தொடர்பாக பேசுவதும் ஆன்மீகத்தை பற்றி பேசுவதும் ஏதோ தவறான ஒரு நிகழ்வு போலவும் பேசக்கூடாத ஒன்றை பேசுவது போலவும் மாயத் தோற்றம் இருக்கிறது இந்த மாயத் தோற்றம் நிச்சயமாக நீக்கப்பட வேண்டும் கன்னியாகுமரியில் நம்முடைய பலத்தை காட்டிக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். இதே … Read more