திருமணமான புதிய தம்பதிக்கு அரசு கொடுக்கும் புதிய பரிசு? என்னன்னு கேட்டா நீங்களே ஷாக் ஆயிடுவீங்க!..
திருமணமான புதிய தம்பதிக்கு அரசு கொடுக்கும் புதிய பரிசு? என்னன்னு கேட்டா நீங்களே ஷாக் ஆயிடுவீங்க!.. இந்த காலங்களில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பல பிரச்சினைகளும் நாம சந்திக்க இருக்கின்றோம். இதனை கட்டுக்குள் கொண்டு வர ஒடிசா மாநிலம் அரசு ஒரு புதிய யுத்தியை கையாள திட்டமிட்டுள்ளது. அது என்னவென்றால் புதிதாக திருமணமாகும் தம்பதிகளுக்கு ஒரு கிப்ட் பேக்கை வழங்கப்பட உள்ளது. அந்த கிப்ட் பேக்குள் குடும்ப கட்டுப்பாட்டு … Read more