கால் அடிக்கடி மரத்துப் போகின்றதா? உங்கள் உடம்பில் இந்த சத்து குறைவாக உள்ளது!
கால் அடிக்கடி மரத்துப் போகின்றதா? உங்கள் உடம்பில் இந்த சத்து குறைவாக உள்ளது! தற்போதுள்ள காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த கால்சியம் குறைபாடு ஏற்படுகிறது. நம் உடலுக்கு கால்சியம் சத்து மிகவும் முக்கியமானது. நமது பற்கள் மற்றும் எலும்புகள் ஆரோக்கியமானதாக இருக்க இந்த கால்சியம் சத்து மிகவும் அவசியம்.நாளொன்றுக்கு நம் உடலுக்கு இந்த கால்சியம் சத்தானது 1000 மில்லிகிராமிலிருந்து 2000 மில்லி கிராம் வரை தேவைப்படுகின்றது.ஒருவருக்கு உடலில் இந்த கால்சியம் குறைபாடு இருக்கிறதா என்பதனை … Read more