இந்தியாவிற்கு பெருமை சேர்த்த பெண்! தேசிய அகாடமியில் தலைவர் பொறுப்பு!
டெக்சாஸ் பல்கலைக்கழக எம்.டி ஆண்டர்சன் புற்றுநோய் மையத்தில் மரபியல் துறையின் பேராசிரியரும் துணைத் தலைவருமான ஸ்வாதி அரூர் என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், தேசிய மருத்துவ அகாடமியால் (NAM) 2022 ஆம் ஆண்டுக்கான உடல்நலம் மற்றும் மருத்துவ பிரிவில் வளர்ந்து வரும் தலைவர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2016 இல் உருவாக்கப்பட்ட இந்த மதிப்புமிக்க குழுவிற்கு நியமிக்கப்பட்ட முதல் MD ஆண்டர்சன் ஆசிரிய உறுப்பினர் ஸ்வாதி அரூர். 1991-1994 ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு … Read more