அடகு வைத்த நகையும்! இட ஒதுக்கீடு வலையும்? ஸ்டாலினை வச்சு செய்த நமது அம்மா நாளிதழ்
அடகு வைத்த நகையும்! இட ஒதுக்கீடு வலையும்? ஸ்டாலினை வச்சு செய்த நமது அம்மா நாளிதழ் தேர்தல் வந்தால் மக்களை ஜாதி கூறுகளாக பார்த்து நாக்கிலே பசை தடவி பூச்சி பிடிக்கிற வேலையை திமுக வெட்கம் இல்லாமல் செய்வதாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா விமர்சித்துள்ளது. ஜெயலலிதா இருந்தவரை டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.தான் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக இருந்தது. அவர் மறைவுக்கு பிறகு நடந்த அரசியல் கலாட்டாவில் நமது அம்மா என்ற நாளிதழ் அதிமுகவுக்காக தொடங்கப்பட்டது. … Read more