“நம்ம சென்னை” செல்பி பாய்ண்ட் இடமாற்றம்!! இப்போது எங்கே இருக்கிறது தெரியுமா!!

“நம்ம சென்னை” செல்பி பாய்ண்ட் இடமாற்றம்!! இப்போது எங்கே இருக்கிறது தெரியுமா!! சென்னை என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது மெரினா கடற்கரை தான். இங்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். மேலும், பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் கூட இந்த கடற்கரையை பார்க்க ஏராளமானோர் வந்து செல்கின்றனர். எனவே, மக்களின் நலனைக்…