தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைத்த இந்தியா! பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு!
நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது.இதில் இதுவரையில், நாட்டில் 200 கோடி தவணை தடுப்பூசி செலுத்தி சாதனை புரிந்ததை பாராட்டும் விதமாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் பாராட்டு கடிதம் எழுதி இருக்கிறார். நாட்டில் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் கடந்த 2021 ஆம் வருடம் ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் திருத்தப்பட்டிருக்கின்ற நிலையில், 2 தவணை தடுப்பூசி … Read more