தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி! ட்விட்டரில் ட்ரெண்டாகும் கோ பேக் மோடி வெல்கம் மோடி!
தென் மாநிலங்களுக்கு 2 நாள் சுற்றுப்பயணத்திற்காக திட்டமிட்ட பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். அப்போது தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார். இதனை தொடர்ந்து பெங்களூரில் இருந்து மதுரைக்கு விமானம் மூலமாக வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலைக்கழகத்திற்கு ஹெலிகாப்டரில் செல்ல திட்டமிட்டு இருக்கிறார். இதற்காக காந்திகிராமத்தில் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தமிழகத்தில் தற்போது கனமழை பெய்து வருவதால் … Read more