இசை நிகழ்ச்சியுடன் தொடங்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி!!! மூன்றாவது வெற்றியை பதிவு செய்யப்போவது யார்!!? 

இசை நிகழ்ச்சியுடன் தொடங்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி!!! மூன்றாவது வெற்றியை பதிவு செய்யப்போவது யார்!!? இன்று(அக்டோபர்14) நடைபெறும் உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்தியா அணி பாகிஸ்தானை எதிர்கொள்கின்றது. இதனிடையே போட்டி நடைபெறுவதற்கு முன்பாக இசை நிகழ்ச்சி நடைபெறப்போவதாக தகவல்கள்கள் வெளியாகி இருக்கின்றது. உலகக் கோப்பை தொடர்பு கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்கிய பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. அனைத்து அணிகளும் கிட்டத்தட்ட இரண்டு போட்டிகளை விளையாடி முடிந்துள்ளது. தொடக்கவிழா நடத்தப்பட்டால் தொடங்கிய உலகக் … Read more

என்னுடைய ஓய்வை அறிவிக்க இது தான் சிறந்த தருணம்! தனது ஓய்வு குறித்து தோனி பேட்டி!!

என்னுடைய ஓய்வை அறிவிக்க இது தான் சிறந்த தருணம்! தனது ஓய்வு குறித்து தோனி பேட்டி!   நேற்று(மே29) ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்கள் ஓய்வு குறித்து பேட்டி அளித்துள்ளார்.   கடந்த ஞாயிற்றுக் கிழமை அதாவது மே 28ம் தேதி நடக்கவிருந்த ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி மழை காரணமாக நேற்று அதாவது மே 29ம் தேதி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர … Read more

ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு வந்த சோதனை! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!

ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு வந்த சோதனை! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்! நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி இன்று(மே 28) நடைபெறவுள்ள நிலையில் இறுதிப்போட்டி நடப்பதில் ஒரு சிறிய சோதனை வானிலை மூலமாக வந்துள்ளது. இதனால் ஐபிஎல் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளது. ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ஹார்திக் பாண்டியா தலைமையில் நடப்பு சேம்பியன் குஜராத் டைட்டன்ஸ் … Read more

ஐபிஎல் தொடருக்கான பரிசுத் தொகை அறிவிப்பு! வெல்லும் அணிக்கு இவ்வளவு கோடியா!!

ஐபிஎல் தொடருக்கான பரிசுத் தொகை அறிவிப்பு! வெல்லும் அணிக்கு இவ்வளவு கோடியா! நாளை நடைபெறும் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கும் மற்றும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்குமான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நாளை அதாவது மே 28ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இறுதிப் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி … Read more

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி! இசை நிகழ்ச்சி நடத்தும் பிரபலங்கள்!!

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி! இசை நிகழ்ச்சி நடத்தும் பிரபலங்கள்! நாளை அதாவது மே 28ம் தேதி நடக்கும் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு இசை பிரபலங்கள் கலந்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடர் அதாவது 16வது ஐபிஎல் தொடர் இறுதிப் போட்டி நாளை அதாவது மே 28ம் தேதி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஈல் தொடரில் சென்னை, குஜராத், மும்பை, பஞ்சாப் … Read more