வெள்ளத்தில் சிக்கிய உள்துறை அமைச்சர்!! ஹெலிகாப்டர் மூலம் மீட்ட ராணுவ வீரர்கள்!!!

வெள்ளத்தில் சிக்கிய உள்துறை அமைச்சர்!! ஹெலிகாப்டர் மூலம் மீட்ட ராணுவ வீரர்கள்!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கிய மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவை ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்டுள்ளனர். தற்போது வட மாநிலங்களில் பரவலாக பருவமழை தொடங்கியுள்ளதால் மத்திய பிரதேசம் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. அதனால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்த நிலையில் டாட்டியா மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியை பார்வையிடுவதற்காக அம்மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா சென்றிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மீட்புப் குழுவினர் படகின் மீது மரம் விழுந்ததில் … Read more

அவரு கேள்வி கேட்டால் அங்க நிச்சயமாக நாங்கள் ஜெயிப்போம்! காங்கிரசை கலாய்த்த பாஜகவின் முக்கிய புள்ளி!

அவரு கேள்வி கேட்டால் அங்க நிச்சயமாக நாங்கள் ஜெயிப்போம்! காங்கிரசை கலாய்த்த பாஜகவின் முக்கிய புள்ளி!

ஈ வி எம்-ன் நம்பிக்கை குறித்து திக்விஜய் சிங் கேள்வி எழுப்பியிருக்கிறார். என்றால், பாரதிய ஜனதா வெற்றி பெறுகின்றது என்றுதான் அர்த்தம் என மத்தியபிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்திருக்கின்றார். மத்திய பிரதேசத்தில் காலியாக இருக்கும் 28 சட்டப்பேரவை தொகுதிக்கு கடந்த மூன்றாம் தேதி அன்று இடைத்தேர்தல் நடந்தது முடிந்திருக்கின்றது. அதற்கடுத்த சில நாட்களிலேயே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான திக்விஜய்சிங், வளர்ந்த நாடுகள் ஏன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவது இல்லை? ஏனென்றால், அதனுடைய … Read more