மூக்கில் அடிக்கும் கொரோனா ஸ்பிரே! அனைவரின் கவனத்தை ஈர்த்த சீனா!

மூக்கில் அடிக்கும் கொரோனா ஸ்பிரே! அனைவரின் கவனத்தை ஈர்த்த சீனா!

உலகம் முழுவதும் கொரோணா பரவி பல்வேறு தாக்குதல்களையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் மூலம்தான் கொரோனா வந்தது இது இயற்கை அல்ல, செயற்கையே என்று நிரூபிக்க பல்வேறு தரப்புகள் சொல்லிக் கொண்டிருந்தாலும், அதற்கான உறுதியான ஆவணங்கள் எதுவும் இல்லாமல் திணறி வருகிறது.இந்நிலையில் பல்வேறு நாடுகள் பல்வேறு விதமான தடுப்பு மருந்துகளை தங்களது குடிமக்களுக்கு தந்து வருகின்றன. தடுப்பு மருந்துகள் தரத்தை உயர்த்தவும் கொரோனாவை முற்றிலுமாக அழிக்கும் நோக்கத்துடன் தான் ஆராய்ச்சிகள் மேலும் நடந்து வருகின்றன.அமெரிக்கா கண்டுபிடித்த தடுப்பு … Read more