எனது அப்பா கூட காரணம் இல்லை .. நான் அமைச்சராக எங்கள் அண்ணன் தான் காரணம்!! உதயநிதியின் அதிரடியான பேச்சு !  

Even my father is not the reason .. I am the minister and our brother is the reason!! Udayanidhi's action speech!

எனது அப்பா கூட காரணம் இல்லை .. நான் அமைச்சராக எங்கள் அண்ணன் தான் காரணம்!! உதயநிதியின் அதிரடியான பேச்சு ! இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி நேற்று பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த விழாவானது பால்வளத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் சாமு நாசர் தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, பல நிகழ்ச்சிகளில் நான் … Read more

ஆவின் நிறுவனங்களில் டிஎன்பிஎஸ்சி மூலம் பணிகள் வழங்கப்படும் என கூறிய அமைச்சர்!

Minister said that jobs will be provided by TNPSC in Avin companies!

ஆவின் நிறுவனங்களில் டிஎன்பிஎஸ்சி மூலம் பணிகள் வழங்கப்படும் என கூறிய அமைச்சர்! நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து, தமிழக பால் வளத் துறை அமைச்சராக நாசர் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றபின் தமிழகத்தில் மட்டும் 22 ஆவின் நிறுவனங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக ஆவின் நிறுவனத்தின் விஜிலன்ஸ் பிரிவுக்கு புகார் அளித்ததன் காரணமாக ரகசிய விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை நேர்மையாக நடைபெற்றால் ஏராளமான அதிகாரிகள் … Read more

தணிக்கை சட்டம் குறித்து அறிக்கை வெளியிட்ட நடிகர்!

The actor who issued a statement on the audit law!

தணிக்கை சட்டம் குறித்து அறிக்கை வெளியிட்ட நடிகர்! தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக உள்ள நாசர் அவர்கள் மத்திய அரசு புதிதாக அறிவித்துள்ள தணிக்கை சட்டம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதன் மூலம் சமுதாய முன்னேற்றத்திற்கு திரைப்படங்கள் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கின்றது. அது தொடர்ந்து இருக்கும், இருக்கிறது என்பதை வரலாற்று ஏடுகள் ஞாபகப்படுத்துகின்றன. இந்திய வரலாற்றில் சுதந்திர போராட்டத்தின் போது, அந்த கால திரைப்படங்கள் அந்த உணர்வை மக்களிடையே பரவ செய்வதற்கான காட்சிகள் … Read more

நாளை நீதிமன்றம் செல்லவுள்ளோம்: நடிகர் சங்க நிர்வாகிகள் பேட்டி

நாளை நீதிமன்றம் செல்லவுள்ளோம்: நடிகர் சங்க நிர்வாகிகள் பேட்டி

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி அதிகாரி ஒருவரை நியமனம் செய்து தயாரிப்பாளர் சங்கத்தை முடக்கிய தமிழக அரசு, தற்போது நடிகர் சங்கத்துக்கும் தனி அதிகாரி ஒருவரை நியமனம் செய்துள்ளது. தனி அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள கீதா என்ற பெண் அதிகாரியின் கட்டுப்பாட்டில் தான் இனி நடிகர் சங்கம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரியை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் தங்கள் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர். … Read more