திண்டுக்கல்லில் மோதிக்கொள்ளும் அதிமுகவின் இரு முக்கிய புள்ளிகள்! யாருக்கு சீட்!

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் ஒரு காலத்தில் அதிமுகவை சேர்ந்த நத்தம் விஸ்வநாதன் முக்கிய புள்ளியாகவும் அதே சமயத்தில் அமைச்சர் பொறுப்பில் இருந்து வந்தார் அதோடு அதிமுகவின் முக்கிய முடிவை எடுக்கும் ஒவ்வொரு குழுவிலும் இடம் பெற்றிருந்தார்.திண்டுக்கல் மாவட்டத்தில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பெரியசாமி தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினராக ஆனார். இதனைத்தொடர்ந்து திண்டுக்கல் தொகுதியில் நத்தம் விஸ்வநாதனுக்கு சீட் கொடுக்கப்பட்டது. ஆனால் வழக்கம்போல ஐ. பெரியசாமி வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து … Read more