புதிய கல்விக் கொள்கையை சாடிய நடிகர் சூர்யா!!
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வரும் சூர்யா, நடிகராக மட்டுமல்லாமல் சமூகப் பணிகளையும் செய்து வருகிறார். ஏழைக் குழந்தைகளுக்கு இலவச கல்வியை பெற்றுத்தர, இவரும் இவரது குடும்பமும் முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது வெளியான புதிய கல்விக் கொள்கையை சரமாரியாக சாடியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: முப்பது கோடி மாணவர்களுக்கு எதிர்காலத்தை தீர்மானிக்கும் புதிய கல்வி கொள்கையை நிறைவேற்ற ஏன் இத்தனை அவசரம்? … Read more