தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அதிரடி உத்தரவு! அரசுக்கு கோடி கணக்கில் அபராதம்!
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அதிரடி உத்தரவு! அரசுக்கு கோடி கணக்கில் அபராதம்! தற்போது தேசிய பசுமை தீர்ப்பாயம் கண்காணிப்பை தொடங்கியுள்ளது. அந்த வகையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் மற்றும் பிற சுற்றுச்சூழல் பிரச்சனைகளையும் கவனித்து வருகின்றது.அந்தவகையில் பஞ்சாப் அரசின் திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை தொடர்பான வழக்கை தீர்ப்பாயத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. கழிவு மேலாண்மை அந்த அரசின் தோல்வி காரணமாக கழிவு உற்பத்திக்கும் வெளியேற்றத்துக்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது.இதனை … Read more