நாட்டுக் கோழியில் ரசம் செய்வது எப்படி?

நாட்டுக் கோழியில் ரசம் செய்வது எப்படி? அசைவ பிரியர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் இறைச்சிகளில் ஒன்றான நாட்டுக் கோழியில் ரசம் எவ்வாறு தயார் செய்வது அதற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பொதுவாக இறைச்சியில் மக்கள் அதிகம் பேரால் விரும்பி சாப்பிடுவது கோழி இறைச்சி ஆகும். கோழியில் தற்பொழுது பிராய்லர் கோழி அதிக விற்பனையில் உள்ளது. பிராய்லர் கோழியில் அதிக சத்துக்கள் கிடையாது. அதுவே நாட்டுக் கோழியில் அதிக சத்துக்கள் … Read more