தெரிந்து கொள்ளுங்கள்! பிறந்த நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட தெய்வம் இவர் தான்!!

தெரிந்து கொள்ளுங்கள்! பிறந்த நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட தெய்வம் இவர் தான்!! நம்மில் பலருக்கு இஷ்ட தெய்வங்கள் இருப்பார். அந்த வகையில் நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட தெய்வம் யார் என்பது குறித்து தெரிந்து அவரை வழிபடத் தொடங்குங்கள். வாழ்வில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பிறந்த நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட தெய்வம்:- 1)அஸ்வினி – சரஸ்வதி தேவி 2)பரணி – துர்கா தேவி 3)கிருத்திகை – முருகப் பெருமான் 4)ரோகிணி – கிருஷ்ணன் 5)மிருகசீரிஷம் – சிவபெருமான் 6)திருவாதிரை – … Read more