வால் மிளகு + ஏலக்காய் இருந்தால் நீங்கள் செல்வந்தர்கள் ஆவது உறுதி!! கண் திருஷ்டி அடியோடு நீங்கி விடும்!!

வால் மிளகு + ஏலக்காய் இருந்தால் நீங்கள் செல்வந்தர்கள் ஆவது உறுதி!! கண் திருஷ்டி அடியோடு நீங்கி விடும்!! இன்று வாழ்க்கையை நடத்துவது என்பது பெரும் போராட்டமாக இருக்கிறது.எதற்கும் பணம் தான் முக்கிய தேவையாக இருக்கிறது.பணம் இருந்ததால் தான் மதிப்பு,மரியாதை உருவாகும் என்ற பின்பம் சமுதாயத்தில் உருவாகி விட்டது. ஆனால் தீய எண்ணங்கள் கொண்ட நபர்களால் வாழ்வில் வளர்ச்சி,சந்தோசம் ஆகியவை தடைபட்டு கடன் பிரச்சனை,குடும்ப பிரச்சனை ஆகியவை ஏற்படும். வாழ்வில் முன்னேற துடிக்கும் நபர்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் … Read more