அஷ்டமி நவமி திதியில் நற்காரியங்களை தவிர்ப்பதன் காரணம் என்ன?
அஷ்டமி கிருஷ்ணர் பிறந்த திதி, நவமி ராமர் பிறந்த திதி, ஆனாலும் இந்த திதிகளில் எந்தவிதமான நற்காரியங்களையும் யாரும் ஆரம்பிப்பதில்லை. அதோடு கரிநாள் என்ற நாளிலும் நற்காரியங்கள் தொடங்கப்படுவதில்லை. இந்த 3 தினங்களிலும் ஆரம்பிக்கும் காரியங்கள் மிக விரைவில் முடிவுக்கு வராது. தொடர்ந்து கொண்டே தான் போகும் என தெரிவிக்கிறார்கள். தற்போது அதற்கான காரணங்கள் என்ன என்பதை பார்ப்போம். அஷ்டமி: கோகுலாஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்தது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் அவர் பிறந்த அந்த திதியில் பிறந்த … Read more