சாலை தகராறு மரண வழக்கில் 10 மாதங்கள் சிறை தண்டனையை அனுபவித்த நபர் விடுவிப்பு!!
சாலை தகராறு மரண வழக்கில் 10 மாதங்கள் சிறை தண்டனையை அனுபவித்த நபர் விடுவிப்பு!! நாட்டில் ஜனநாயகம் என்பது தற்போது இல்லை, பஞ்சாப் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டுவர சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது- நவ்ஜோத் சிங் சித்து…. நாட்டில் சர்வாதிகாரம் வரும்போதெல்லாம், அதற்கு எதிராக புரட்சியும் வந்துள்ளது. இந்த முறை அந்த புரட்சி ராகுல் காந்தியாக வந்துள்ளது, ஆட்சியை ராகுல் காந்தி உலுக்குவார்- நவ்ஜோத் சிங் சித்து…. பஞ்சாபை பலவீனமடைய செய்வதால், அவ்வாறு செய்பவர்களே பலவீனமடைவார்கள்- … Read more